வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

உங்களுக்கு தெரியுமா?கண்டிப்பா தெரிஞ்சுகாங்க.

உங்களுக்கு தெரியுமா?கண்டிப்பா தெரிஞ்சுகாங்க.

நீங்கள் ஏடிம் ல் பணம் எடுக்க போறப்பா உங்களை திருடன் வந்து மிரட்டினா என்ன செய்யனும் இதை பாருங்க.




வாகனத்தின் பதிவு எண் கொண்டு வாகனத்தின் உரிமையாளர் பெயர் மற்றும் அந்த வாகனத்தை பற்றிய அனைத்து தகவல்களும் சில நொடிகளில் தெரிய வேண்டுமா.இதை பாருங்கள்.





9 கருத்துகள்:

  1. அனைவரும் அவசியம்
    தெரிந்து கொள்ளவேண்டிய
    தகவிலினை பதிவாகக் கொடுத்தமைக்கு
    மனமார்ந்த நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. சில நபர்கள் திருடனிடம் மாட்டி தவறான நம்பரைச் சொல்லி பணம் வரவில்லை என்றதும் அவர்களது விரல் நகங்களை இடுக்கியால் பிடுங்கி ஏறிய ஆரம்பித்து விட்டார்களாம். ATM பணம் வரவில்லை என்றால் மவனே உன்னை போட்டுத் தள்ளிவிடுவோம் என்று மிரட்டினால் என்ன சார் செய்வது? இந்த வழியில், ஒன்று நாம் பலமாக தாக்கப் படுவோம், அல்லது போலீஸ் வருவதற்குள் [சிங்கப்பூராக இருந்தால் உடனே வந்து விடுவார்கள், நம்மூரில் எழுந்திரிக்கவே மாட்டார்கள்] எஸ்கேப் ஆகிவிடுவார்கள். இனிதியாவுக்கு இது சரிப்பட்டு வராது சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஜயா,தங்களின் கருத்து சரிதான்.ஆனால் இப்படி ஒரு முறை உள்ளது என்பதை தெரிந்து கொள்ள தான் இந்த பதிவு

      நீக்கு
  3. நீங்கள் சொல்லித்தான் தெரிந்து கொண்டேன்.

    எல்லா ATM லும் காவலர் [security] இருப்பாரே? அவரையும் சேர்த்துத் திருடர்கள் மிரட்டுவார்களோ?

    நானும் இதை நண்பர்களிடம் சொல்வேன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  4. I dont know the information about the ATM pin is correct or not. For example if my atm pin is 2332, how the system will work?

    பதிலளிநீக்கு
  5. The information about the ATM pin is false. Please check this ..

    http://www.snopes.com/business/bank/pinalert.asp

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஜயா

      நீக்கு
  6. சிறு சந்தேகம். ஒரு வேலை ரகசிய எண் 5115, 3333, 7667 என்று ஒருவர் வைத்திருந்தால் அவரின் நிலைமை!!!!!! இது போன்று பல தகவல்கள் நமக்கு குறுஞ்செய்திகளிலும், மின்னஞ்சல்களிலும் வரும் போது எத்தனை பேர் அதை சோதித்து பார்த்து அதை மற்றவர்க்கு பரிமாறிகிறோம்??

    பதிலளிநீக்கு