வெள்ளி, 3 ஆகஸ்ட், 2012

சச்சினுக்கு வாக்களியுங்கள்


சச்சினுக்கு வாக்களியுங்கள்


ஜசிசி மக்கள் தேர்வு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.இதற்காக சர்வதேச அளவில் சிறப்பாக ஆடும் 5 கிரிக்கெட் வீரர்களை ஜசிசி குழு தேர்ந்துஎடுக்கிறது.அதன் பிறகு 5 வீரர்களில் ஓருவரை தேர்ந்து எடுக்கும் பொறுப்பை மக்களிடம் விட்டு விடுகின்றனர்.
2012 ம் ஆண்டுக்கான சிறந்த 5 வீரர்கள் பட்டியலை ஜசிசி வெளியிட்டுள்ளது.


1.சச்சின் ரமேஸ் டெண்டுல்கர்
2.குமார் சங்ககாரா
3.ஜேக் காலிஸ்
4.ஜேம்ஸ் அண்டர்சன்
5.வெர்னன் பிலந்தர்


இவர்களில் ஒருவரை நாம் ஒட்டளிப்பு முலம் தேர்ந்து எடுக்க வேண்டும்.பேஸ்புக் இணையதளம் முலம் வாக்களிக்க வேண்டும்.ஒரு பேஸ்புக் முகவரியின் முலம் ஒருமுறை மட்டுமே வாய்ப்பு வழங்கப்படுகிறது.ஆகஸ்ட் 31 வரை மட்டுமே ஒட்டளிக்க இயலும்.வெற்றியாளருக்கு செப்டம்பர் 15  ம் தேதி விருது வழங்கப்படும் என ஜசிசி அறிவித்துள்ளது.



உலக கிரிக்கெட்டில் சச்சினின் சாதனையை முறியடிக்க குறைந்தபடசம் 20 வருடம் ஆகலாம் ஏன் முறியடிக்க முடியாமல் கூட போகாலாம்.அனைவருக்கும் சச்சினின் சாதனைகளையும் அவரது ஒழுக்கத்தையும் அர்பணிப்பு உணர்வும் தெரியும்;;.நான் புதிதாக சொல்ல ஓன்றும் இல்லை.




இவ்வருட ஜசிசி விருதுக்கு சச்சினுக்கு உங்களின் பொன்னான 2 நிமிடம் செலவழித்து வாக்களியுங்கள்.இந்தியனை வெல்ல வையுங்கள்.


சச்சினுக்கு வாக்களியுங்கள்.


ஒட்டளிக்க இங்கே கிளிக் பண்னுங்க
http://www.facebook.com/cricketicc/app_331574723602903



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக