சனி, 18 ஆகஸ்ட், 2012

கருணாநிதியின் பேஸ்புக்-இவ்வளவு கேவலம் தேவை தானா?


கருணாநிதியின் பேஸ்புக்-இவ்வளவு கேவலம் தேவை தானா?

தமிழனத்தலைவர் என்று கூறி கொள்ளும் கலைஞர் கருணாநிதி அவர்கள் பேஸ்புக் மற்றும் டிவிட்டரில் சேர்ந்து உள்ளார்.அவர் இது வரை தமிழுக்கு தமிழக மக்களுக்கோ எதுவும் செய்ததும் இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை தான் அதைப் பற்றியும் அவரது குடும்ப அரசியலைப் பத்தியும் புதுசாக எமுத ஓன்றும் இல்லை. சராசரி தமிழனால் இன்று வடமாநிலங்களில் சென்று தொழில்செய்யவோ, சுற்றுலா செல்லவோ முடியாதற்கு காரணம் கலைஞர் தான்.காரணம் இந்தியை பேசமுடியாதது தான்.இவர்கள் இந்தி எதிர்ப்பு செய்து கட்சியையும் ஆட்சியையும் பிடித்தார்கள் .பொதுமக்களுக்கு என்ன கிடைத்தது.அவரது பேரன் மத்திய மந்திரி ஆனதற்கு கலைஞர் சொன்ன காரணம் தயாநிதி இந்தி நல்லா பேசுவான் என்றது தான்.ஊருக்கு தான் உபதேசம் போல.

அவரது குடும்ப வரைபடம்.தலைசுத்தும் ஜாக்கிரதை

கருணாநிதி பேஸ்புக் மற்றும் டிவிட்டரில் வந்து இருக்கிறார்.அவர் என்றும் படித்த மக்களை ஏமாற்ற முடியாது.அரசாங்க ஊழியர்களும் அப்பாவி மக்கள் வேணடும் என்றால் கலைஞரை நம்புவார்கள்.இந்த 89 வயதிலும் பதவி வெறி பிடித்து அழைகின்றார் மகன்களில் யாருக்கு பட்டாபிஷேகம் செய்து வைப்பது என்பதில் முடிவு எடுக்க முடியாமல் தவிக்கிறார் ஏதோ அவரது அப்பன் சொத்து என்பதை போல.வியாழக்கிழமை பேஸ்புக்கில் இணைந்ததும் அவருக்கு அனைத்து திசைகளிலும் இருந்து மிக மோசமான வார்த்தைகள் கமெண்ட் ஆக விழுந்துள்ளன.பல கருத்துகள் ஓருமையிலும் மிக கீழ்தரமாகவும் இருந்தது.

இவ்வளவு எதிர்ப்பை எதிர்பார்க்காத கருணாநிதி &கோ வியாழன் மாலையில் இருந்து பேஸ்புக் அக்கவுண்டை நிறுத்தியுள்ளனர்.பின்பு சில மாற்றங்கள் செய்து வெள்ளி மாலையில் இருந்து மீண்டும் செயல்பட ஆரம்பித்துள்து.இவ்வளவு அவமானம் தேவை தானா.

இது கட்சி போட்டோ இல்ல தலைவர் குடும்பம் தான்:


நண்பர்களே நமக்கு என்று ஒரு தரம் உண்டு கலைஞரை போல கீழ்தரமானவர்களை மோசமாக திடடி நமது தரத்தை ஏன் குறைத்து கொள்ள வேண்டும்.அவரை உண்மையான கேள்விகளை கேட்டாலே பதில் சொல்ல முடியாது அப்புறம் ஏன் அவ்வளவு கீழ் தரமான வார்த்தைகள்.நாய் வாலை என்றும் நிமித்த முடியாது அது போல் தான் கலைஞரின் குணமும் நாம் 1000 சொன்னாலும் அவர் மக்களை எவ்விதத்தில் ஏமாற்றலாம் என்று தான் யோசிப்பார்.

அவரது பேஸ்புக்குக்கு வந்த சில கமெண்ட்களை இங்கு தந்துள்ளேன்.பல கமெண்ட்கள் சென்சார் செய்யப்பட்டுள்ளது அவ்வளவு மோசமான வார்த்தைகள்.நீங்கள் அவரது பேஸ்புக் முகவரிக்கு சென்று நிறைய கேள்விகளை கமெண்டில் கேளுங்கள் நல்ல விதமாக  கெட்ட வார்ததைகளை உபயோகிக்காதீர்கள்.கேள்வி கேட்பதால் கலைஞரை என்றும் திருத்த முடியாது தான் ஆனால் அக்கேள்விகள் மக்களுக்கு சென்றால் அவர்களாது யோசிப்பார்களே.
இது அவரது பேஸ்புக் முகவரி:
http://www.facebook.com/Kalaignar89
இது அவரது டிவிட்டர் முகவரி:
http://twitter.com/kalaignar89

ஈழத்தை அரைநாள் உண்ணா விரதத்தில் பெற்றுத்தந்த தானைய தலைவர்

ராஜீவ் கொலை வழக்குக்கும் உங்களுக்கும் தொடர்பு இருக்கும் . தலைவா உங்களை காங்கிரஸ் கரன் மிஞ்சி உழல் செய்து விட்டன . நீங்கள் எப்படியாவது சுமார் ஒரு இருபது லச்சம் கோடி உழல் செய்து அவர்களது சாதனைய உடையுங்கள் .

நீங்கள் ஒரு அரசியல் அனாதை ...... தேசிய அரசியலில் ஊழல் செய்து நாட்டை அவமானத்திற்கு உள்ளாக்கி இன்று காங்கிரசால் கேவலபடுத்தப்பட்டு அடையாளம் இழந்து கிடக்கிறீர்கள் ..... மாநிலத்திலோ இன்னும் கேவலம் எதிர்கட்சி அந்தஸ்தை கூட இழந்து அனாதை ஆக்கப்பட்டுள்ளீர்கள் ..... ஜெயாவை எதிர்பவர்கள் கூட உங்களோடு இணைய மறுக்கிறார்கள் ..... உங்களுடைய சகாப்தம் முடிந்தது ..... சூரியன் அஸ்தமனமாகிவிட்டது ........ உங்கள் இறுதி நாட்கள் ரணதோடு மனவலியோடு ....

உங்க தலிவரு நாள எழுந்தே நிக்க முடியலையாம இதுல இது வேறைய சிரிப்பு போலீஸ் மாதிரி இருக்கு ப்ப உங்க விளையாட்டு

1 கருத்து:

  1. அச்சச்சோ!
    மன்னிக்கவும், நீங்கள் கோரிய பக்கம் இல்லை அல்லது இப்போது கிடைக்காமல் இருக்கலாம்!

    பதிலளிநீக்கு