புதன், 15 ஆகஸ்ட், 2012

பெரிய நடிகர்களின் பெரிய மொக்கை படங்கள்:


பெரிய நடிகர்களின் பெரிய மொக்கை படங்கள்:

நான் ரசிக்கும் இந்த நடிகர்களிடம் எனக்கும், பொதுவாக மக்களுக்கும் பிடிக்காத சில மொக்கை படங்கள் வரிசையை தந்துள்ளேன்.இன்று டிவியில் அஜித் நடித்த உன்னைக் கொடு என்னை தருவேன் என்ற பெரிய மொக்கை படத்தை கொஞ்சம் பார்த்த பாதிப்பு தான் இந்த பதிவு.

ரஜினிகாந்த்:

1.நாட்டுக்கு ஒரு நல்லவன்
2.கொடிபறக்குது
3.பாபா
4.வள்ளி
5.சிவப்பு சூரியன்
6.மாவீரன்
7.அதிசய பிறவி
8.விடுதலை

கமல்ஹாசன்.

1.ஆளவந்தான்
2.மகாநதி
3.இந்திரன் சந்திரன்
4.மகாராசன்
5.நம்மவர்
6.சிங்காரவேலன்
7.சூரசம்ஹாரம்
8.மும்பை எக்ஸ்பிரஸ்

விஜய்:

பூவே உனக்காக முன்னால் வந்த பல படங்கள் பெரிய மொக்கை தான்.அதனால் பூவே உனக்காக விற்கு பின்னால் வந்த படங்களில் மொக்கை படத்தை மட்டும் குறிப்பிட்டுள்ளேன்
1.சுறா
2.வில்லு
3.ஆதி
4.உதயா
5.கண்ணுக்குள் நிலவு
6.நெஞ்சினிலே
7.என்றென்றும் காதல்
8.நிலாவே வா
9.காலமெல்லாம் காத்திருப்பேன்
10.செல்வா
11.மாண்புமிகு மாணவன்
12.வசந்த வாசல்

ஆஜித்குமார்;

1.பில்லா-2
2.ஆழ்வார்
3.கல்லுரி வாசல்
4.மைனர் மாப்பிள்ளை
5.பகைவன்
6.உன்னைக் கொடு என்னை தருவேன்
7.ஆஞ்சநேயா
8.ஜனா
9.ஏகன்
10.பரமசிவன்
11.அசல்

சூர்யா;

1.மாயாவி
2.பெரியண்ணா
3.சந்திப்போமா
4.ஆய்த எழுத்து
5.இரத்த சரித்திரம்
6.காதலே நிம்மதி



14 கருத்துகள்:

  1. raja , Red,Thodarum ,Uyirodu Uyiraga ,Paasamalargal,Nesam ,
    Raasi, Ullasam ,Ji,

    பதிலளிநீக்கு
  2. கமலின் மகாநதி எனக்கு ரொம்பவே பிடித்த படம்.
    விஜய் லிஸ்ட்ல எனக்கு மொக்கைன்னு தோணுற படங்கள் உங்க லிஸ்ட் தவிர்த்து:
    மின்சார கண்ணா
    ஷாஜஹான்
    தமிழன்
    பகவதி
    புதிய கீதை
    மதுரே
    சிவகாசி
    அழகிய தமிழ் மகன்
    குருவி
    வேட்டைக்காரன்

    அஜித் லிஸ்ட்ல நிறைய வரும்.
    ரெட்
    ராஜா
    ஜீ
    சிட்டிசன்
    திருப்பதி



    சூர்யா லிஸ்ட்ல ஏழாம் அறிவு கூட சேர்த்துக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கு மிக்க நன்றி ஜயா,என் நினைவுல உள்ளதா பதிவா போட்டேன் ஜயா.மகாநதி இடைவேளைக்கு பிறகு எனக்கு பிடிக்கவில்லை மதல் பகுதி நன்றாக இருந்தது.

      நீக்கு
  3. 2.மகாநதி
    4.ஆய்த எழுத்து

    This shows your "arivu" in tamil films... or you have not watched this film yet.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கு மிக்க நன்றி ஜயா,மகாநதி இடைவேளைக்கு பிறகு எனக்கு பிடிக்கவில்லை முதல் பகுதி நன்றாக இருந்தது.ஆய்த எழுத்து என் அறிவிக்கு பிடிக்கவில்லை ஜயா

      நீக்கு
  4. எல்லாமே சரியாத்தான் சொல்லியிருகிறீர்கள் நண்பரே..வாழ்த்துக்கள்... ஆனால்........... மகாநதி?.நான் கமலின் உயிர் ரசிகன்.அவர் ஒரு நல்ல படம் கொடுத்தால் நாலு குப்பைப் படம் கொடுப்பார்.எவ்வளோ குப்பைகளை சொல்லியிருக்கலாம்.என்னைப் பொறுத்தவரையில் மகாநதி கமல் நடித்ததிலே ' ஒன் ஆப் தி பெஸ்ட்'..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகாநதியில் கமலின் நடிப்பு உண்மையிலேயே அபாரம் ஆனால் இடைவேளைக்கு பிறகு படம் மிகவும் மெதுவாக செல்லும்.தங்களின் வருகைக்கு நன்றி Sir

      நீக்கு
  5. ரஜினியின் ALL WASHOUT FILMS

    http://www.sandiyarkaran.com/2012/08/RajniWASHOUT.html

    பதிலளிநீக்கு