அம்மா பற்றி கண்ணதாசன் வைரமுத்து ஆடியோ
அம்மாவின் புகழை சொல்ல தமிழில் வார்த்தை இல்லை.தான் கஷ்டப்படாலும் தன் பிள்ளைகள் நன்றாக இருக்கனும்னு வாழ்நாள் முழுவதும் பிள்ளைகளுக்காக வாழும் அம்மாவை வாழ்நாள் முழுவதும் நாம் வணங்குவோம்.
நாம் எத்தனை சாதித்தாலும் தாயை மதிக்கவில்லை எனில் அதைபோல் பாவம் எதுவும் இல்லை.
அம்மா பற்றி கவிஞர் கண்ணதாசனின் அருமையான கவித்துவமான வார்ததைகள் ஆடியோவாக
அம்மாவின் அருமைபற்றி கள்ளிக்காட்டு நாயகன் வைரமுத்துவின் அருமையான பேச்சு ஆடியோவாக
தமிழ் பதிவர்களைக்கான புதிய திரட்டி
பதிலளிநீக்குஉங்கள் பதிவுகளை பதியுங்கள்